வீட்டு வேலைகளுக்கு சரியான ஆட்களை அனுப்பி சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
- வீடு கூட்டி பெறுக்க
- பாத்திரங்கள் கழுவ
- துணி துவைக்க
- கிச்சன் டைல்ஸ் கறைகள் மற்றும் ப்ளோர் கிளினீங் செய்ய
- வாசல் தெளித்து சாணி மொழுகி விட
- பாத்ரூம், சிங்க் லீக்கேஜ்களை சரி செய்ய
- தண்ணீர் தொட்டிகளை கழுவி தூய்மையாக்க
- சுவர்களில், பைப்புகளில் வாட்டர் லீக்கேஜ் சரி செய்ய
- வெப்பத்தாக்கத்தை குறைக்கும் கூலிங் பெயிண்ட் வேலைகளுக்கு என
வீடு, அலுவலகம், பேக்டரி எதுவாயினும் ஆட்கள் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். நிறைவான சேவையை செய்ய நாங்கள் உதவுகிறோம்.
அழைக்கவும் : 91713 05555
0 Comments